எங்கே நீ 💔

நீ இல்லாத நிழலும் !
நீ பேசாத மொழியும் !

நீ இல்லாமல் வாழ்வும் !
நீ இல்லாத நொடியும் !

நீ இல்லாமல் கனவும் !
நீ இல்லாத நிஜமும் !

நீ இல்லாமல் நானும் !
நான் இல்லாமல் நீயும் !

நினைக்கையில் வலிக்குதே
நெருப்பும் எரியுதே!! 💔

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (12-Feb-17, 4:36 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 781

மேலே