இனிய காலைப் பொழுது-ஹைக்கூ

கூவும் குயில் ஓசை
கோவில் மணி ஓசை
கதிரவன் இளங்கதிர் வெப்பம் ( ......................இனிய காலைப் பொழுது)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Feb-17, 10:36 pm)
பார்வை : 156

மேலே