நீ இல்லையேல் சாதல்
நீ நான்
காற்று
காதல்
நிலம் வான்
காதல்
மழை
நித்தம் நீ
உன்மத்தம்
காதல்
இடைவெளிகள்
பருகும் தேநீர்
காதல்
விழிகள்
சுமக்கும் கடல்
காதல்
கருப்பு
வெள்ளை
காதல்
சிவப்பு
ஆகாயம்
விதைக்கும்
உயிர் காதல்
ஊன்
உயிர்
மெய்க்காதல்
நீ
நான்
இமை
காதல்
-கார்த்திகா அ