காகித பூ

மனிதன் இருக்கும்
போது பயனில்லை
இறக்கும் போது
பயன்படுகிறேன்!

எழுதியவர் : இதயவன் (17-Jul-10, 11:26 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : kaakitha poo
பார்வை : 439

சிறந்த கவிதைகள்

மேலே