காதல்
மை இன்றி
பயனில்லை எழுதுகோல்
உயிரற்ற உடலுக்கு
மதிப்பேதும் இல்லை
காதல் இல்லா மனிதன்
வாழ்ந்தும் என்ன பயன் ?
(காதல்=ஆசை,அன்பு,பாசம்,மோகம்)