இயற்கை ஹைக்கூ

ஆற்றங்கரை ஓரம்
மரத்தில் ஆடுகிறது
தூக்குசட்டி

கட்டில் மேல்
ஒய்வு எடுக்கின்றன
பழுத்த இலைகள்

தென்றல் காற்று
தொட்டுச் செல்கிறது
குழந்தையின் விரல்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (18-Feb-17, 5:56 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : iyarkai haikkoo
பார்வை : 4201

மேலே