காதலியின் பிரிவுக்காக.......


காதலி பிரிந்தபிறகு

காதலியின் பிரிவுக்காக

கண்கள் சிந்தும்

காதல் ரசமே "கண்ணீர்த்துளிகள்".....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-Jul-11, 1:43 pm)
பார்வை : 423

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே