தமிழ்

பள்ளி இருந்தது பக்கத்து ஊரில்
நான் சென்றது நடையில்
படித்தது தமிழ் வழியில்
தெரியுது கவிதையாய் வெளியில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (21-Feb-17, 9:39 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : thamizh
பார்வை : 128

மேலே