அன்றும்-இன்றும்

அன்றும்-இன்றும்!
அன்று...
ஏரி இருக்கும், கால்வாய் இருக்கும்,
மடைதிறந்தால், கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் போகும்.
இன்று...
ஏரிகள் அடுக்கு மாடிகளாய், கால்வாயில் கழிவுநீர்,
மடையோ மடிந்தேபோனது!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:26 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 103

மேலே