உயிரின் மதிப்பு

உயிரின் மதிப்பு 'கூடுகிறது'
ஞாயிற்றுக்கிழமைகளில்
இறைச்சிக் கடை.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (24-Feb-17, 10:56 am)
சேர்த்தது : veeraa
Tanglish : uyeerin mathippu
பார்வை : 224

மேலே