நாணயம்




நாணயம் பாக்கெட்டில்

இருக்கிறது ஆனால்

வாழ்க்கையில்?


நாணயத்துடன்

நிஜாமுதீன்

எழுதியவர் : நிஜாமுதீன் (11-Jul-11, 4:12 pm)
சேர்த்தது : nizamudeen
பார்வை : 312

மேலே