என் சொத்து!...

சிப்பின்....வயிற்றில்தான் .....
முத்து.....பிறக்கும்,
ஆனால்....
முத்துவின்....உள்ளேயே....
ஒரு முத்து.....உருவாகிறது,
அதுவே....என் சொத்து!
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் .......
என் சொத்து.....எப்பொழுது.....?
என் கைக்கு.....வருமென?.....

எழுதியவர் : கு. காமராஜ் (11-Jul-11, 5:43 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 498

மேலே