உறங்கும்....ஓவியம்!

அழகு....ஓன்று......
ஆழ்ந்த.....உறக்கத்தில்,
என், கண் படுமோ?
எனக்கே....கவலை,
துகில்கொள்ளும்....பிஞ்சுமுகத்தில் ...
நஞ்சில்லா....சிரிப்பு,
உறக்கத்திலும்.....
உளறல்களும்....,ஓசைகளும்,
ஓவிய....அழகும்,
நீ....உறங்கும்போது....கண்டேனே!


எழுதியவர் : கு. காமராஜ் (11-Jul-11, 5:58 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 435

மேலே