இதயம்

அன்பே! !!
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன். ...
ஏனெனில். .....நீ துடித்து நான் வாழ விரும்பவில்லை! !!!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (25-Feb-17, 8:44 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : ithayam
பார்வை : 322

மேலே