கண்னின் மயக்கம்

உன் கண்கள் பாரிய வைர
முகத்திடல்கள்.....................
பார்த்ததை விட அதிகம்
பறி கொடுத்திருக்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம்
பேரன்புதான் என்றால்...
விட்டு விடுகிறேன்-எனை
கெட்டு விடச் செய்த......
நிணைவுகளை.......

எழுதியவர் : thanujan lee (26-Feb-17, 9:03 am)
சேர்த்தது : தனுஜன்
பார்வை : 111

மேலே