பிறவி

பிறந்திட கூடாது 
இப் பிறவி  மட்டும்

ஏனோ தெரியவில்லை
ஏழையாய் நான் பிறந்தது

காலக் கொடுமை என்னவோ
காலமெல்லாம் பட்டினியில் போனது
மூன்று  வேலை  சோற்றிற்க்காக

வீடு என்று ஒன்றும் இல்லை
படுத்து  உறங்குவதற்கு
கையேந்தி நின்றோம்
ஒரு வேலை சோற்றிற்க்காக
கொடுப்பதுக்கு யாரும் இல்லை

தாகம் என்னவோ
கண்ணீராய்
வயித்து பசியை போக்கிறாய்

இறைவன்  மட்டுமே
மழையாய் கொடுகிறான்
பட்டினி மட்டுமே என்றும்
எங்களுக்குள் விருந்தாய் உண்டு

தூக்கமே இல்லா வாழ்க்கையில்
என் வறுமையே காரணமாய்
வயிதெரிச்சல்

அதிசயமாய் என்னை
வேடிக்கை பார்க்கும் மக்கள்
நான்   ஓரு  பிச்சைக்காரன்
என்பதால்

எழுதியவர் : வினோஜா (27-Feb-17, 7:28 pm)
Tanglish : piravi
பார்வை : 78

மேலே