உன்னாலே

ஏங்கிய ஏக்கம்
கொண்ட காதல்
ஔி வீசிய பார்வை
அனைத்தும் பொலிவு பெற்று
தோன்றியது தோழனாய் தோள் கொடுத்து அருகிருந்த துணைவன் உன்னாலே மட்டுமே

எழுதியவர் : தே.ஐெசி (28-Feb-17, 1:25 pm)
சேர்த்தது : jesybrightan
Tanglish : unnale
பார்வை : 106

மேலே