திரைப்படத்துறை
திரைப்படத்துறை!
கவிதைக் குடத்தில் பொற்காசுகள் (வரிகள்) இட்டார் கண்ணதாசன்,
வைரக்கற்களை இட்டார் வாலி,
முத்துக்களை இட்டார் வைரமுத்து,
திரைப்படமாம் பெண்ணிற்கு,பாடல்களாம், ஆபாரணமிட்டு,
மகிழ்ந்தது, திரைப்படத்துறை!