என்னை பிரியாதே!

சொல்ல சொல்ல
வார்த்தை இல்லை
மௌனமே பேசாதே


நீயும் சொல்ல
நானும் சொல்ல
வானமே விடிகிறதே


தூரம் தள்ளி
விலக விலக
இதயமே நெருங்காதே


விலகிய பின்னும்
உன் இதயம்
என்னில் துடிக்கிறதே...


மோகம் தீறும்
மோதல் தீறும்
காதல் தீறாதே...


sri

எழுதியவர் : srikavi (2-Mar-17, 9:42 am)
சேர்த்தது : srikavi 110
பார்வை : 1023

மேலே