ஒண்டி வாழ்வு

வீணாய் மனதை
காயப்படுத்தி,
புதிய உறவுகளை
தேடுவதை விட
ஒண்டியாய்
இருப்பதே மேல் !

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (1-Mar-17, 4:19 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : onday vaazvu
பார்வை : 507

மேலே