கிறுக்கல்கள்

கிறுக்கல்கள்!
சுவற்றில் அட்சரேகை, தீர்க்கரேகை,
வரைந்து கொண்டிருந்தாள், பாப்பா.
சுவற்றில் தொங்கும் அலங்காரப் பொருட்கள்
கவனமாய் கற்றுக் கொண்டன!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 7:32 am)
Tanglish : kirukkalkal
பார்வை : 181

மேலே