காதல் கண்கள்

இருவர் கண்களும்
ஒருவரை ஒருவர்
உற்று நோக்கியது
இளம் உள்ளத்தில் நுழைந்து
உயிரில் கரைந்து போனது
கருத்தொன்று பட்டதால்
காதல் இன்று பூத்து மலர்ந்தது
கவிதையும் உடனே பிறந்தது....
அதை எப்படி நல்லமுறையாய்
நாம் தினம் வளர்ப்பது...?

ஓ...!
மானுட வாழ்விற்கு
அன்பே....போதுமானது...!

எழுதியவர் : கிச்சாபாரதி (4-Mar-17, 7:00 pm)
Tanglish : kaadhal kangal
பார்வை : 369

மேலே