பொன்னெழிலாய் நீ வந்தாய்
பூக்கள் விரிந்திட நற்பொழு தும்விடிய
புன்னகை யும்மலர இன்னிதழ் கள்பிரிய
பூக்கள் இதழிடை முத்துச் சரம்கோர்க்க
பொன்னெழி லாய்நீவந் தாய் .
-----கவின் சாரலன்
பூக்கள் விரிந்திட நற்பொழு தும்விடிய
புன்னகை யும்மலர இன்னிதழ் கள்பிரிய
பூக்கள் இதழிடை முத்துச் சரம்கோர்க்க
பொன்னெழி லாய்நீவந் தாய் .
-----கவின் சாரலன்