உன்னுடன் இருக்கையில் மகிழ்வு எனக்கு
இனிமை
இன்பம்
பேரின்பம்
புன்னகை
சிரிப்பு
நகைப்பு
ஆனந்தம்
பேரானந்தம்
சந்தோசம்
உற்சாகம்
உவகை
களிப்பு
குதூகலம்
கொண்டாட்டம் -
தமிழின் "மகிழ்வை" குறிக்கும் அத்துணை சொற்களும்
உன் அருகாமையில் இருக்கும் வேளையில் உணர்கிறேன் நான்
" மகிழ்ச்சி "