அழகியல் பாடம்

கல்லூரி சென்று பொறியியல் பாடம் படிக்கிறாய் நீ !
காதலி உன்னிடம் வந்து அழகியல் பாடம் படிக்கிறேன் நான் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (6-Mar-17, 11:12 am)
Tanglish : azhakiyal paadam
பார்வை : 225

மேலே