வாழ்க்கை -குறுங்கவிதை

பிறந்து விட்டோம் வாழ்கின்றோம்
என்பது வாழ்க்கை அல்ல -ஏன்
பிறந்தோம் என்றறிந்து உய்தல்
வாழ்விற்கும் வாழ்க்கைக்கும் ஏற்றம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Mar-17, 4:24 pm)
பார்வை : 102

மேலே