எண்ணத்தில் பதிந்த சில கவிதைகள் பாகம் ஒன்று
ஒரே ஒரு ஓரவிழி பார்வை
இதழ் விரித்து இதமாய்ஒரு புன்னகை
இது போதுமே...
ஒரு நாளின் பொழுதை..
இனிதாக்க
க-யல்
வி-ழி பார்வையால் என்னை - வ
தை-க்கிறாய்
நீ
நீ உறங்கும் பொழுதுகளில் கனவாய் வந்து 'கொல்'கிறாய்
உறங்கா பொழுதுகளில் நினைவாய் வந்து ' கொல்' கிறாய்
ஓ !
நான் உன்மேல் காதல்கொண்டேன் என்பதற்காகவா .....