லட்சியம் கொண்ட மனிதா



வாழ்க்கை என்பது ஓர் அற்புதம்
அதை அற்பமாய் வாழ்பவன் மிருகம்
அழகாய் வாழ்பவன் மனிதன்

ஆனால் தனக்கென ஓர் லட்சியம்
கொண்டு தவறி விழுந்தாலும் ,
சறுக்கல்களை என்னாமல்
தும்பங்களை தூரம் வைத்து
துவண்டு போகாமல் தான் கொண்ட
லட்சியம் பால் வெற்றி என்னும்
ஒரு சொல்லை தேடி கொண்டிருக்கும்
பாதையிலே தோல்விகள் வந்தால்

மனிதா உன்னைப் பார்த்து தூற்றலாம்
பலர் சேர்ந்து அவைகளை என்னாமல்
உன்னை தேற்றவும் இந்நண்பனுண்டு
என்ற ஆற்றலுடன் நீ ஓடு லட்சியம் தேடி

நீ கொண்ட இலட்சியத்தை வென்று
காட்டும் நாள் வெகு தூரம் இல்லையென்று
மனதில் நீ நிறுத்து .அந்நாள் வரும்பொழுது
உலகம் உன்னை போற்றும் அதுமட்டுமல்லாமல்
அன்று நீ அவாய் மனிதன், மாமனிதனாய் ....



&& லட்சியம் வேண்டி &&

நிஜாமுதீன்

எழுதியவர் : நிஜாமுதீன் (12-Jul-11, 3:54 pm)
சேர்த்தது : nizamudeen
பார்வை : 411

மேலே