முதியோர் இல்லம்

கருவறையில் தங்க இடம்
கொடுத்த தாயிற்கு தன்
வசிப்பறையில் தங்க இடம்
தராத மூடர்களினால்
உருவானது முதியோர் இல்லம்.


எழுதியவர் : Vinoyogi (12-Jul-11, 7:23 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 428

மேலே