ஆண்மை அர்த்தம்

ஆண்மை - தியாகச்சிலைகளை சிறப்போடு பேணிக்காக்கவே
**- சித்ரவதை செய்து சீர்கொலைக்கல்லவே

-நந்தவன நங்கைகளை நலமோடு வாழவைக்கவே
**-நந்தவன பாவைகளை நாசப்படுத்திடல்லவே
-பெண்டிரை நெஞ்சில் வைத்து தாங்கிடவே
**-வாஞ்சியரை வன்புணர்வு செய்திடவல்லவே
-மங்கைகளை மாணமுடன் வாழவைக்கவே
**-மிஞ்சிய மோகத்தால் மானபங்கப்படுத்திடல்லவே
-கற்புக்கரசிகளை கனிவோடு காத்திடவே
** -கற்பழித்து மாய்த்துவிடல்லவே

ஆண்மை -பெண்ணியம் காத்திடவே
**-பெண்ணை அழித்திடவல்லவே

எழுதியவர் : மணிவேல்.A (8-Mar-17, 10:34 pm)
சேர்த்தது : மணிவேல்
பார்வை : 181

மேலே