மங்கையிவள் யாரோசொல் --- ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

மீன்கண்ணாள் துள்ளியும் மீண்டு மெனையழைக்கக்
கான்நடுவில் நின்றாலும் காதலினால் வாடுகின்றேன்
மான்போல் நடைபயிலும் மங்கையிவள் யாரோசொல்
வான்மழை பெய்தாலும் வா !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Mar-17, 5:53 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 60

மேலே