படிச்சிட்டியா டா

நண்பன் 1: டேய்!! எக்ஸாம்-க்கு படிச்சிட்டியா டா?

நண்பன் 2: படிச்சிட்டேன் டா. ஏன் டா கேக்குற.

நண்பன் 1: என்னது படிச்சிட்டியா!!!! சரி நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லு பாக்கலாம்.

நண்பன் 2: சரி கேளு. நான் சரியா பதில் சொல்லிடுவேன்.

நண்பன் 1: பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு எவ்ளோ தூரம்?

நண்பன் 2: டேய் அது ரொம்ப தூரம் டா.

நண்பன் 1: 😂😂😂😂😂😂 சரி டா நீ படிச்சிட்டேனு நான் ஒத்துக்குறேன்.

நண்பன் 2: 😡😡😡😡😡😡😡

எழுதியவர் : சரவணன் (11-Mar-17, 9:37 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 462

மேலே