ஏ டி எம் மெஷின்
காதலன்: உனக்கு எப்போ எப்போலாம் என் ஞாபகம் வரும் செல்லம்.
காதலி: நான் வீட்டில இருக்கும் போதுலாம் உன்ன தான் நினைச்சிட்டு இருப்பேன்.
காதலன்: ஏன்?
காதலி: வீட்ல இருக்கும் போது எனக்கு ரொம்ப போர் அடிக்கும். அப்போலாம் உன்கூட பேசணும் தோணும்.
காதலன்: 😡😡😡😡😡😡😡 வேற எப்போலாம் என் ஞாபகம் வரும்?
காதலி: என் செல்போன்ல பேலன்ஸ் இல்லனா உன் ஞாபகம் வரும்!!.
வெளியே எங்கனா போகணும்னு தோணுச்சினா உன் ஞாபகம் வரும்!!.
அப்பறம்!!! எப்போ எனக்கு காசு வேணும்னாலும் உன் ஞாபகம் தான் வரும் டா.
காதலன்: 😡😡😡😡😡😡😡 உனக்கு காசு வேணுன போய் எ.டி.எம் மெஷின லவ் பண்ணி டி. எதுக்கு டி என்ன லவ் பண்ண..