தனிமையே நிழலாய்

தனிமையொன்றே நிழலெனில்
என் விழிநீர் காயுதலன்றி
துடைக்க நுனிவிரல் தேடல் மடமைதானோ...



$வினோ....

எழுதியவர் : வினோ.... (12-Mar-17, 7:09 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 280

மேலே