ஹைக்கூ

நிறைமாத கர்ப்பம்
முடிவில்லா பயணம்
வாழ்க்கையே நரகம்
பெருமூச்சு விட்டது
மாநகரப் பேருந்து!

எழுதியவர் : (12-Mar-17, 8:16 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 137

மேலே