கண்ணாடி

கண்ணாடி முன் தோன்றும்
முகத்தை காண விழிகளால்
இயலாது...

விழிகள் கொண்டு கண்ணாடி
முன் தோன்றுவது என் சொந்த
முகம் தானா? கண்டு அறிவது
எப்படி?

எழுதியவர் : பவநி (14-Mar-17, 9:37 am)
Tanglish : kannadi
பார்வை : 54

மேலே