அவ என் அஞ்சல மச்சி
செல்லப்பேரழகி !
செந்தாமரை நிறத்தழகி !
செவ்விதழ் உதட்டழகி !
சிற்ப உடலழகி !
சிந்தை வாழ் அழகி !
சித்திர அழகி !
கன்னிப்பெண் அழகி!
கவிதை அழகி !
கயல் விழி அழகி !
கார் கூந்தல் அழகி !
கட்டழகி !
காந்த விழி அழகி !
கிள்ளை மொழி அழகி !
பட்டு கன்ன அழகி !
பருவ அழகி !
பார் அழகி !
மெல்லிய விரல் அழகி !
மேனி பட்டு அழகி !
உயிர் அழகி !
உன்னத அழகி !
தங்க சிலை அழகி !
தனித்துவ அழகி !
தபேலா பின்னழகி !
மலர் அழகி !
மெல்லிய இடை அழகி !
அன்ன நடைஅழகி !
வண்ண மயில் அழகி !
சின்ன இதழ் அழகி !
பளிங்கு கன்ன அழகி !
பால் வண்ண முகத்தழகி !
பருவபெண்ணழகி !
நிலவழகி !
நிலம் வாழ் நிஜ அழகி !
நினைவு அழகி !
நிறை அழகி
உள்ளத்து அழகி !
அன்பின் அழகி !
ஆச்சர்ய அழகி !
அதிசய அழகி !
காதல் அழகி !
என் அழகி !
இதய அழகி !
என் கவிதையே நீதானே அழகி !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
