நேரம்

காதல் என்னும்
கடிகாரத்தில்....
பெரியமுள் நானாகவும்
சிறியமுள் நீயாகவும்
நினைவு என்னும்
நிமிடத்தில் சுத்துகிறோம்....!!!!

எழுதியவர் : இதயவன் (16-Mar-17, 1:37 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : neram
பார்வை : 81

மேலே