கொலை

அய்யோ பெண்ணே
ஏன்
உன்னை நான் கொலை செய்தேன்
காம உணர்ச்சிகள் வெளி வர
உன்னை அடக்கினேன் ஆண் திமிரில்
அப்போது என்னவாக இருந்தாய்
உயிராக
பிணமாக
வலியாக
அய்யோ எதையுமே நான் பார்க்கவில்லையே
உன்னை நான் கொன்றேன்
இரத்த வெள்ளத்தில்

எழுதியவர் : சரவணகுமார் (16-Mar-17, 4:16 pm)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : kolai
பார்வை : 70

மேலே