தேடல்

கொட்டும் மழைநீரில்
சொட்டும் கண்ணீரில்
உன்னை தேடுகின்றேன்
உன்
கல்லறை முன்

எழுதியவர் : சக்திவேல் (16-Mar-17, 7:29 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : thedal
பார்வை : 198

மேலே