அவளின் குளியலில்

அவள் மீதுள்ள
ஒருதலை காதலில்
ஊடலின் சுகத்தை
அனுபவித்து சிதறி
இறந்தன தண்ணீர்த்துளிகள்
அவளின் குளியலில்

எழுதியவர் : இராகுல் கலையரசன் (18-Mar-17, 1:26 pm)
பார்வை : 87

மேலே