சண்டை

அவள்
அணிந்த
தோட்டிற்கும்
எனக்கும்
சண்டை
அவளுக்கு
காதுமடல்
கவ்வுதலின்
சுகத்தை
அதிகம்
அளித்தது
யார்?
என....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (18-Mar-17, 1:41 pm)
Tanglish : chandai
பார்வை : 1361

மேலே