புன்னகையே என்ன இது

சிரிப்புக்கு காரணம்
(T .V ) என்று மற்றவர்
நினைத்து கொள்ள
மனதிற்கு மட்டும் தான்
தெரியும் உனது குறும்பை
நினைத்து சிரித்தேன் என்று

எழுதியவர் : ஞானக்கலை (18-Mar-17, 5:12 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 149

மேலே