இதயம்

நான்
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!

எழுதியவர் : ரேகா (25-Mar-17, 12:13 am)
சேர்த்தது : ரேகா
Tanglish : ithayam
பார்வை : 216

மேலே