குடையின் காதல்

கவலை கொண்டு
கண்ணீர் சிந்தும்
என்னவனான மழையே !

உன்னில் நனையாதிருக்க
என்னை பிடிக்க

உன் கவலை
மொத்தம் தாங்கினேன்
உன்னவளான குடை !

எழுதியவர் : புகழ்விழி (25-Mar-17, 11:39 am)
பார்வை : 94

மேலே