மேகம்

கருத்தாங்கும் கர்ப்பிணியே
கவனமாகச் செல்
உன் பிரசவத்திற்காக
ஊரே காத்திருக்கிது!

எழுதியவர் : லட்சுமி (25-Mar-17, 2:13 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : megam
பார்வை : 139

மேலே