காதல் தூது

பளபளத்தாய் அதில்
கிளுகிளுத்தேன் நான்
காதலால் சுழலுகிறேன்
கண்ணடிக்கும் குழல் விளக்கே
காலமெல்லாம் காற்றை
வீசுவேன் விசிறியாய்
காற்றை காதல் தூது
அனுப்புகிறது மின்விசிறி!

எழுதியவர் : லட்சுமி (25-Mar-17, 6:45 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 246

மேலே