விக்கல்

அன்பே!
நினைக்கிறேன் உன்னை
ஒரு நிமிட விக்கலின் போது
நீ தான் என்னை நினைத்தாயோ என்று...........

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (28-Mar-17, 4:28 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : vikkal
பார்வை : 164

மேலே