புன்சிரிப்பு

புன்சிரிப்பு!
இன்றைய புன்சிரிப்பில்,
நேற்று வரை, நீ முறைத்தது,
தீயிலிட்ட பஞ்சு போல்,பொசுங்கிப் போனது!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Apr-17, 12:38 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 69

மேலே