தெய்வ வழிபடும், காதலும்

தெய்வ வழிபடும், காதலும்!
தெய்வ வழிபாடு, சிறப்பாய் இருக்க,
அகத்தூய்மை, புறத்தூய்மை வேண்டும்!
காதல் சிறப்பாய் இருக்க,
அகத்தழகு, புறத்தழகு, வேண்டும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Apr-17, 12:29 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 51

மேலே